653
திருச்செந்தூரில் சீற்றத்துடன் காணப்பட்ட கடலில் நீராடிய பக்தர்கள் இருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காரைக்குடியைச் சேர்ந்த சிவகாமி என்பவரும், சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா என்பவரும் அலையி...